Skip to main content

Posts

Featured

  தமிழின் முன்னிலை எழுத்தாளர்களில் ஒருவரான எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் உலக இலக்கியக் கொண்டாட்ட வரிசையில் ஸ்டிஃபன் ஸ்வேக்கின் ” தி ராயல் கேம் ” புதினத்தைப் பற்றிப் பேசும் காணொளியைப் பார்த்தவுடன் இதை எழுத வேண்டும் என்று தோன்றி யது.                                                                          ஸ்டீஃபன் ஸ்வேக்கை எதேச்சையாகத் தான் ஐந்து வருடங்களுக்கு முன் நான் படிக்க ஆரம்பித்திருந்தேன். ஆனால் தொடர்ந்து அவரை  வாசிக்கவில்லை.   கடந்த வருடம் இதே குளிர் காலத்தில் மீண்டும் அவரை  நான் எதிர்கொண்டேன்.  அதுவும்  துருக்கியில்  !  அன்றே தீர்மானித்தேன், விரைவில் இவரை நான் கொல்ல வேண்டுமென்று! இருத்தலியல் (Existentialist) பிரதிகளைக் கட்டுடைத்து புதிய அர்த்தங்களைக் காண வேண்டும் என்று முடிவெடுத்திருந்த தருணம் அது.  சாமுவேல் பெக்கெட்ட...

Latest Posts